Cinema Entertainment Tamil

ரசிகர்கள் உற்சாகம்: இன்டர்ஸ்டெல்லாரில் தல அஜித்தின் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’!(வீடியோ உள்ளே )

தல அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர்.இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இப்பாடலை இன்டர்ஸ்டெல்லார் படத்தின் உணர்வுபூர்வ காட்சிகளுடன் பொருத்தி ரீமிக்ஸ் மாமா அசத்தியிருக்கும் புதிய வீடியோ உங்களுக்காக :