பாவனா, 2 மலையாள படங்களில் மட்டும் நடித்து வருகிறார். விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தில் இடம்பெறும் ‘பிளாஷ்பேக்’ காட்சி ஒன்றில் நடிப்பதற்கு அவரை கேட்டார்கள். பாவனா நடிக்க மறுத்து விட்டாராம்.
பாவனா நடிக்க மறுத்த வேடத்தில், நந்திதா நடிக்க சம்மதித்து இருக்கிறார்! இந்த அரிய வாய்ப்பை தவற விட்ட பாவனா பிறகு வருத்த படுவாரா என்பதை புலி படம் வெளியானபிறகு தான் தெரியும் .