News • Tamil • World பிரஸ்ஸல்ஸ் குண்டு தாக்குதல் தொடர்பாக மேலும் ஒருவர் கைது மார்ச் 26, 2016 செவ்வாய்க்கிழமையன்று பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக பெல்ஜிய காவல்துறையினர் மேலும் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.