“மொழிகளின் காலம் வரலாறுகள்”
தமிழ் (காலத்திற்கு முற்பட்டது)
“உலக மொழிகளின் தாய் மொழி தமிழாகும்”
மலையாளம்
தொடக்கம் : கி.பி – 1560
(450 வருடங்கள்)
கன்னடம்
தொடக்கம் : கி.பி – 1200
(800 வருடங்கள்)
தெலுங்கு
தொடக்கம் : கி.பி – 700
(1300 வருடங்கள்)
தமிழ் நாட்டில் பேசும் மொழி “செந்தமிழ்” என்று பெயராகும்.
மலையாளம் , கன்னடம் , தெலுங்கு மொழிகள் உருவாகும் முன்பு மூன்று மாநிலங்களிலும்
“கொடுந்தமிழ்” என்கிற “கொச்சை தமிழ்தான்” பேசும் வழக்கம் இருந்தது.
(வரலாற்று ஆய்வுக்கு உட்பட்டது)
மொழியியல் வரலாற்று ஆய்வாளர்: மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்
திராவிடத்தாய் (1944, 1956) 112 பக்கங்கள்#. முன்னுரை, மலையாளம், கன்னடம், துளு, முடிவு ஆகிய 6 பாகமுடையது#.
https://ta.wikipedia.org/wiki/தேவநேயப்_பாவாணர்
தமிழர் அடையாளம் காப்போம் உலகிற்கு பறைசாற்றுவோம்.
உலக தமிழர்கள் அனைவரும் வீர தமிழராய் ஒன்றுனைவோம்
வாழ்க தமிழ் – வாழ்க தமிழர் – வாழ்க தமிழர் பெருமிதம்.