Technology

சோலார் தகடு கொண்ட மொபைல் போன் தொடுதிரை – வியப்பின் விளிம்பில்

நாம் சிலவற்றை எண்ணுவதற்கு முன்பே அவைகள் எங்கேயோ கண்டுபிடிக்க பட்டுக்கொண்டு தான் இருக்கும் . அவ்வாறே மொபைல் போனிகளுக்கு சார்ஜிங் பண்ணுவது மிகவும் கடினமானதாக உள்ளது . எப்போது மொபைல் சுவிட்ச் ஆப் ஆகும் என்று தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறோம். அதற்கு இனி பயப்பட வேண்டியதில்லை .

மொபைல் போன் ஐ வெயில் படும் இடத்தில் போய் வைத்தாலே போதும் சார்ஜ் ஆகி விடும் . விலை மலிவான சோலார் பேனல் உருவாக்கத்தில் சில நிறுவனங்கள் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன . அடுத்த வருடத்தில் நமது கைகளில் சோலார் தகடுகள் பொறுத்த பட்ட மொபைல் போன் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்ல .

இவ்வகை தகடுகள் கணினி மற்றும் பல்வேறு மின் பொருள்களில் பயன் படுத்த போகின்றனர் .