பட்ஜெட்டுக்குள் அடங்கும் சிறந்த பத்து ஸ்மார்ட் போன்கள்
குறைவான விலையில் ஆன்றாய்டு சாதனங்களை பெற விரும்புபவர்களின் பட்ஜெட்டிற்கேற்ற ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ …!
1.Swipe Elite Plus
விலை : Rs. 6,999.
செயலி : 64-bit குவால்காம் ஸ்னாப்டிராகன்
ராம் : 2GB
திரை அளவு : 5 அங்குலம்
ரிசொலூசன் : 1920 x 1080p
முன் காமிரா : 13MP
பின் காமிரா : 8MP
பேட்டரி : 3050 mAh
2.Coolpad Note 3 Lite
விலை : Rs.6999.
செயலி : 64-bit குவால்காம் ஸ்னாப்டிராகன்
ராம் : 3GB
திரை அளவு : 5 அங்குலம்
முன் காமிரா : 13MP
பின் காமிரா : 5MP
பேட்டரி : 2500mAh
- Acer liquid Z530
விலை : Rs.6999.
செயலி : Media Tek SOC
ராம் : 3GB
திரை அளவு : 5 அங்குலம்
முன் காமிரா : 13MP
4.Lenovo Vibe K5
விலை : Rs.6999.
செயலி : குவால்காம் ஸ்னாப்டிராகன் 415 qoc
ராம் : 2GB
திரை அளவு : 5 அங்குலம்
ரெசொலூசன் :1280 x 720p
முன் காமிரா : 13MP
பின் காமிரா : 5MP
பேட்டரி : 2750mAh
5.Lenovo Vibe P1M
விலை : Rs.6999.
செயலி : quad-core MediaTek SoC
ராம் : 2GB
திரை அளவு : 5 அங்குலம்
முன் காமிரா : 8MP
பேட்டரி : 4000mAh
மேலும் ரூ. 7000 க்கு மேலான ஸ்மார்ட் போன்கள் :
6.Cool pad note 3
விலை : Rs.8999.
செயலி : MediaTek MT6753
ராம் : 3GB
திரை அளவு : 5.5 அங்குலம்
ரெசொலூசன் :1280 x 720p
முன் காமிரா : 13MP
பின் காமிரா : 5MP
பேட்டரி : 3000mAh
ஓ.எஸ் : ஆண்7டராய்டு 5.1
- Xolo Black 1X
விலை : Rs.7999.
செயலி : MediaTek MT6753
ராம் : 3GB
முன் காமிரா : 13MP
பின் காமிரா : 5MP
பேட்டரி : 2400mAh
ஓ.எஸ் : ஆண்டராய்டு 6.0
- Micromax Canvas Pulse 4G
விலை : Rs.7999.
செயலி : MediaTek MT6753
ராம் : 3GB
முன் காமிரா : 13MP
பின் காமிரா : 5MP
பேட்டரி : 2100mAh
ஓ.எஸ் : ஆண்டராய்டு 5.1
9.Xiaomi Redmi Note 3
விலை : Rs.9999.
செயலி :Qualcomm Snapdragon 650
ராம் : 2GB
முன் காமிரா : 16MP
பின் காமிரா : 5MP
பேட்டரி : 4000mAh
ஓ.எஸ் : ஆண்டராய்டு 5.1
- Meizu M3 Note
விலை : Rs.9999.
செயலி : MediaTek Helio P10
ராம் : 3GB
முன் காமிரா : 13MP
பின் காமிரா : 5MP
பேட்டரி : 4100mAh
ஓ.எஸ் : ஆண்ட்ராய்டு 5.1.1