Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

யமஹாவின் மோட்டார் சைக்கிள் ஓடும் ரோபோ – Robot

Advertisements

யமஹா மோட்டார் நிறுவனம் மோட்டார் சைக்கிள் ஓடும் ரோபோ (இயந்திர மனிதன்) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

மிகவும் வேகமாக அது மோட்டார் சைக்கிள்களை ஓடுகிறது.

டோக்கியோ மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் இதனை யமஹா அறிமுகம் செய்தது.

இப்போதைக்கு இந்த ரோபோ மனிதர்களில்தான் தங்கியுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் வேகம், திசை போன்றவற்றில் தானே தீர்மானங்களை இந்த ரோபோ எடுக்கும் வகையில் தயாரிக்க அந்த நிறுவனம் திட்டமிடுகிறது.

மோட்டார் சைக்கிளை ரோபோ ஓடும் ஒரு காணொளி.

Exit mobile version