Advertisements
தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்டவர் சூர்யா. இவர் நேற்று டுவிட்டரில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார்.இதில் ரசிகர் ஒருவர் ‘உண்மையாக கூறுங்கள், உங்களுக்கு நடனத்தில் இன்ஸ்ப்ரேஷன் எந்த நடிகர்’ என்று கேட்டார்.அதற்கு சூர்யா ஒரே வார்த்தையில் விஜய் என்று கூற விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்

