Cinema Flash News

இளைய தளபதியின் பாராட்டு மழையில் லாரன்ஸ்…

சமீபத்தில் வெளியான காஞ்சனா-2 படத்தை பார்த்து விஜய், லாரன்ஸை தன் வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அவரும் மரியாதை நிமித்தமாக சந்திக்க, படம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், சூப்பர் லாரன்ஸ்.. கலக்கிட்டீங்க்க என்றெல்லாம் விஜய் பாராட்டினாராம்.

ஏற்கனவே வசூல் சாதனை படைத்து வரும் காஞ்சனா-2 படக்குழுவினர்களுக்கு இந்த பாராட்டு மேலும் இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்திருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.