Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

தென்னிந்தியாவின் அல்டிமேட் சூப்பர் ஸ்டார் கருத்துக்கணிப்பு! உச்ச கட்ட நிலை!!! முன்னிலை யார் ?? (விவரம் உள்ளே)…

Advertisements

இந்தியாவின் முன்னணி ஆங்கில இணையதளம் ஒன்று தென்னிந்தியாவின் அல்டிமேட் சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தி வருகிறது. இந்த கருத்துக்கணிப்பில் ரஜினி, கமல், மம்மூட்டி, மோகன்லால், அஜித், விஜய், புனித் ராஜ்குமார், மகேஷ் பாபு, பவன் கல்யான், ரவி தேஜா உள்ளிட்ட 10 தென்னிந்தியா பிரபலங்கள் அந்த பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில் ஆரம்பத்தில் முதலிடத்தில் இருந்த விஜய்யை பின்னுக்கு தள்ளி தற்போது அஜித் முதலிடத்தை பிடித்துள்ளார். இதனால் விஜய் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதில் விஜய்யுக்கும் அஜித்துக்கும் இடையே சிறிய வித்தியாசமே உள்ளது. இந்த பட்டியலில் 3வது இடத்தை பவன் கல்யானும், 4வது இடத்தை மகேஷ் பாபுவும் பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மக்கள் 5வது இடத்தையே வழங்கியுள்ளனர்.

6வது, 7வது இடங்களில் முறையே புனித் ராசுகுமாரும், மம்மூட்டியும் உள்ளனர். 8வது இடத்தை கமல்ஹாசனுக்கும், 9வது இடத்தை மோகன்லாலுக்கும், 10வது இடத்தை ரவி தேஜாவுக்கும் மக்கள் வழங்கியுள்ளனர். இதன் இறுதி பட்டியல் கருத்துக்கணிப்பு முடிவுற்ற பின்னரே தெரியும்.

உங்களுக்கு பிடித்த நட்சத்திரத்திற்கு வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

Exit mobile version