Cinema Entertainment Flash News

மீண்டும் அதே கெட்டப்பில் கடுப்பேத்திய அஜித்! வருத்தத்தில் ரசிகர்கள்!

அஜித் தன் மன்றங்களை கலைத்தாலும், ரசிகர்கள் அவரை மறப்பதாக இல்லை. இன்றும் சமூக வலைத்தளங்களில் அஜித் படம் பற்றி சிறு தகவல் வந்தாலும் ட்ரண்ட் செய்து விடுகின்றனர்.இந்நிலையில் நேற்று தல-56 படத்தின் சில புகைப்படங்கள் நெட்டில் வெளிவந்தது. இதில் அஜித், லட்சுமி மேனனை கல்லூரிக்கு அழைத்து செல்வது போல் இருந்தது.இப்படத்திலும் அஜித் சால்ட்&பெப்பர் லுக்கிலேயே தோன்றுகிறார். தொடர்ந்து இதே போன்று அஜித் நடித்து வருவது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

About the author

Anish