ஸ்ரீ தேவி
ஸ்ரீ தேவி
Cinema Entertainment Sports

ஸ்ரீ தேவியை கண்டு ஆச்சரியத்தில் விஜய்

ஸ்ரீ தேவி நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அரசியாக இவர் நடிக்க, இவருடைய மகளாக ஹன்சிகா நடிப்பதாக கூறப்படுகிறது.

ஸ்ரீ தேவி

படப்பிடிப்பு தளத்தில் எல்லோரிடத்திலும் மிக அன்பாக நடந்து கொள்கிறாராம். தான் நடிக்கும் காட்சியை மீண்டும் போட்டுக்காட்ட சொல்லி வற்ப்புறுத்த வில்லையாம்.இதையெல்லாம் கண்ட விஜய், ஆச்சரியத்துடன் என்ன தான் இருந்தாலும் சீனியர், சீனீயர் தான் என்று புகழ்ந்துள்ளாராம்.

Devi Sri Prasad is an Indian music composer, lyricist, singer, and director. He is best known for his works in the cinema of South India, especially in Telugu cinema. He has won eight Filmfare Awards, seven of which are Filmfare Best Music Director South Awards and one Special Jury Award, five CineMAA Awards – Best. Sridevi was born on August 13, 1963 in her father’s hometown of Sivakasi, Tamil Nadu, India. Her mother was from Tirupati, Andhra Pradesh. So Sridevi grew up speaking Telugu and Tamil. She has a sister named Srilatha and a stepbrother named Satish. Her dad passed away during the year 1991, while her mom died …

Cairocorps