Archive - ஏப்ரல் 2017

political

இஸ்லாமிய சமூகத்தில் பெண்களுக்கு விவாகரத்து வழங்கும் தலாக் முறை தொடர்பான வழக்குகளுக்கு இலவச சட்ட உதவி வழங்க மாநிலம் முழுவதும் ஆலோசனை மையங்களை கேரள அரசு தொடங்கி வைத்துள்ளது.